Wednesday 12 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 06-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  வாகன ஸ்டிக்கர் 50 ,டோர் ஸ்டிக்கர் 150 ஒட்டப்பட்டது, செவ்வாய் கிளிப்பங்ஸ்,ஆகிய நிகழ்ச்சிகளும் புதன் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் என்ற   தலைப்பில் சகோ=ஷாகித் ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்