Wednesday 12 April 2017

மடத்துக்குளம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  06.04.2017 அன்று மதியம்  1:30 மணிக்கு  மடத்துக்குளம் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில் நடைபெற்றது.சந்திப்பில் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து   கேட்டறிந்து,மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து   ஆலோசனைகளை மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்