Wednesday 12 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 06/04/17 அன்று மாலை 7:00 மணிக்கு Rp நகர் பகுதியில் மதரஷா மாணவர் சாதிக், இர்பான் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல். என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்