Wednesday 12 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - G.K கார்டன்


TNTJ G k கார்டன் கிளையின் சார்பாக  5.4.2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டை  முன்னிடாடு பெண்கள் தாவா குழு சென்று அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி  புத்தகம் 60 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்