Wednesday 12 April 2017

முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமான போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/04/17 அன்று பள்ளியின் மதரஸா மானவர்கள் தன் ஆர்வத்துடன் முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமான தலைப்பு போஸ்டர் #35 nos மற்றும் மாநாடு போஸ்டர் # 70 nos # லேம்ப் போஸ்டர் # 100  nos ஒட்டியுள்ளனர்,அல்ஹம்துலில்லாஹ்