Wednesday 12 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 06/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. அபூபக்கர் சித்திக் தொழுகை சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ்