Wednesday 12 April 2017

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை 05-04-2017 அன்று  பிறமத சகோதரர்  செல்ல முத்து அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து (அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி)என்ற புத்தகம் வழங்கப்பட்டது.