Wednesday 12 April 2017

ஹதீஸ் வகுப்பு- யாசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில்  நாள்.6:4:17 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்