Wednesday 12 April 2017

குழு தாவா - M.S.நகர்


உணர்வு மூலம் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 01-04-17 மற்றும் 02-04-17 ஆகிய 2 நாட்கள் கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று உணர்வு மூலம் தாவா செய்யப்பட்டு """ மாநாட்டுக்கு"""" அழைப்பு தரப்பட்டது... 50 உணர்வு விற்பனை செய்யப்பட்டது...


....