Tuesday 11 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 05-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் 250 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.