Sunday 15 March 2015

செரங்காடு கிளை தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  11.03.2015 அன்று   ஒருசகோதரருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது