Sunday 15 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள் 3 பேருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  14.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 3பேருக்கு   {Thomas,Rajan,
gopal, singapore  ஆகியோருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது