Sunday 15 March 2015

இணைவைப்பு கயிறு அகற்றம் -பெரியத்தோட்டம் கிளை

 
திருப்பூர் மாவட்டம்  பெரியத்தோட்டம் கிளை  சார்பாக   13.03.2015 அன்று சிறுமி ஒருவருக்கு   இணை வைப்பு பற்றி தாவா செய்து அவர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது...