திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் சகோதரி- சேக்பரீத் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் சகோதரி- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 22-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** அழிக்கப்பட்ட சமுதாயங்கள்** என்ற தலைப்பில் சகோதரி- நிஷாரா பாத்திமா அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-10-2016 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர்-6 திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாகவும்,மேலும் நவம்பர் 13 அன்று கிளையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும்,டிசம்பர்-18 அன்று நடைபெறவிருக்கும் திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**பாவமன்னிப்பு பெற தகுதி இழந்தவர்கள்** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**படைப்புகளை அழகு படுத்தினான்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**ஹிஜ்ரி.11,12,13** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**உறுதிமொழி எடுத்தல்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-10-2016 அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் " வரம்பு மீறிய யூத,கிறித்தவர்கள்"என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-10-2016 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி- சுலைஹா அவர்கள் ** முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)மாநாடு ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 21-10-2016 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி- சல்மா அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் அவர்களின் சிறப்பு ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 22-10-2016 அன்று முஹம்மது ரஸூல்லுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் வீடு வீடாக சென்று வினியோகம் செய்து மேலும் 23-10-2016 அன்று நடைபெறவிருந்த பெண்கள் பயானுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 22-10-2016 அன்று முஹம்மது ரஸூல்லுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் வீடு வீடாக சென்று வினியோகம் செய்து மேலும் 23-10-2016 அன்று நடைபெறவிருந்த பெண்கள் பயானுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 22-10-2016 அன்று பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த துடிக்கும் ** மத்திய அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ** கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின்சார்பாக 20-10-2016 அன்று பிறமத சகோதரர்களுக்கு தமிழ் குர்ஆன் கொடுக்கும் வகையில் வசூல் செய்த ரூ :5760 இத்தொகையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 22-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் அத்--32(1 to5) அஸ்ஸஜ்தா வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 22-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **நல்லடியார்களின் பண்புகள்** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 22-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **போருக்கு செல்லாமல் இருப்பது யாருக்கு சலுகை** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 21-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "நன்மையில் போட்டியிடுவோம்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 17-10-2016 அன்று இரவு8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் **மத்ஹப் வழியா? மாநபி வழியா?** எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 21-10-2016 டேனியல் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்ட, R.P நகர் கிளை சார்பாக 21-10-2016 அன்று R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்சி நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "நாவைப் பேனுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-10-2016 அன்று கோவை சாரமேடு கிளை பள்ளிக்கு இடம் வாங்கபொருளாதாரம் வசூல் செய்து ரூபாய். 3150 /_வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.