Sunday, 17 August 2014
Thursday, 14 August 2014
Wednesday, 13 August 2014
அரசு மருத்துவமனைக்கு உதவி _ அனுப்பர்பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 05.08.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது.
திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு ரூ.12 மதிப்புள்ள 50 மிதியடிகள் மொத்தம் ரூ.600 மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை மருத்துவ மனை கண்காணிப்பாளர் கேசவன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
Tuesday, 12 August 2014
சூனியம் குறித்து சவால் விடும் பேனர் தாஃவா _ எம்.எஸ்.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 11-08-14 அன்று பேனர் தாஃவா செய்யப் பட்டது. இதில், சூனியம் போன்ற எந்தவொரு மூடநம்பிக்கைகளும் இஸ்லாத்தில் இல்லவே இல்லை என்று சூனியத்தை நம்பும் மக்களுக்கு சாவல் விடும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய 6*4 அளவுள்ள மொத்தம் 2 பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
Monday, 11 August 2014
Saturday, 9 August 2014
Subscribe to:
Posts (Atom)