Saturday, 21 November 2015

அவசர இரத்ததானம் - MS.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS.நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று ராஜேந்திரன் என்ற சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக B+ இரத்தம் 1 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

“ ஷிர்க் ஒழிப்பு மாநாடு ” மாணவரணி ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 16-11-2015 அன்று “ ஷிர்க் ஒழிப்பு மாநாடு ” விளம்பர பணிக்காக மாணவரணி  ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் .....

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 16-11-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சியில் “ஆதம் நபி கட்டிய இரு பள்ளிகள் ”.என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது சலீம்  MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 16-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது .நற்பன்புகள் என்ற தொடரில்.  " தொழுகைக்காக சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள்"

 எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 16-11-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பத்ருப்போர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 16-11-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "இஸ்லாம் கூறும் சுகாதாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

Thursday, 19 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 15-11-15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்
"ஸபர் மாதம் பீடையா? "என்ற தலைப்பில் சகோ .ஷாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 15-11-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  நில வேம்பு கசாயம்  வெங்கடேஸ்வரா நகர் சத்யா நகர் சுகுமார் நகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ......

தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 15-11-2015 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது , இக்கூட்டத்தில் " இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை "என்ற தலைப்பில் சகோ ;

முஹம்மது சலிம்  அவர்களும் ," ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? ஏதற்கு? "என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-11-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: ராஜா  அவர்கள் "அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 15-11-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ .ஷேக் பரீத் அவர்கள் "இணைவைப்பு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 15-11-15 (ஞாயிறு ) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ : முகமது அலி ஜின்னா அவர்கள் "அல்லாஹ்வின் அதிகாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......


பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக  14-11-15  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் "இணைவைப்போரின் மறுமை நிலை "என்ற தலைப்பில் சகோதரி .ஆபிதா  அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-11-2015      வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  நில வேம்பு கசாயம் சுமார் 150 பேருக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு DTP போஸ்டர் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சாரமாக "" தாயத்து ஓர் ஷிர்க்"" என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 14-11-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் நாடியி்ருந்தால்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14-11-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ : முகமது சுலைமான் அவர்கள் "ஒழுவின் அவசியம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 13-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  தொடர்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "பள்ளியின் சிறப்புகள் "என்ற தலைப்பில் சகோ .முஹம்மமது சலீம் MISC அவர்கள்  உரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 13-11-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சலீம் MISC அவர்கள் " ஆயத்துல் குர்ஸி" வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் , காங்கயம் கிளை சார்பாக 13-11-2015 அன்று  இந்திய கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் ?  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 13-11-15 ஜும்ஆ வசூல் 1350 ரூபாய் எஸ்தர்மேரி என்ற மாற்றுமத சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

Wednesday, 18 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில்  இணைவைப்பு என்ற தலைப்பில் சகோதரர் சலீம் MISC அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பத்ருப்போரில் நீர் எறிந்த போது"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....(போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின்  சார்பாக 12-11-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம்அல் மாயிதா, உணவுத் தட்டு வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...... 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "நன்மைகளை வாரி வழங்குபவன் இறைவன்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....