Saturday 7 February 2015

பொருள்கள் கெட்டுபோகா தொழில்நுட்பம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 04.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் அல்குர்ஆன் கூறும்  பொருள்கள் கெட்டுபோகா தொழில்நுட்பம்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...