Monday, 21 January 2013
வாராந்திரபேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _20012013

பிரதி ஞாயிறு காலை 10:00 மணி
முதல்1:00 மணி வரை

வெளியூர்வாசிகளுக்கும்
நடைபெற்றுவருகிறது .
20.01.2013 அன்று 9 ஆவது வாரம்
பேச்சாளர்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
"யார் இவர்" விழிப்புணர்வு பிரச்சாரம் _பிற மத மக்களிடம்தஃவா _மாவட்ட மாணவரணி _20012013
TNTJ திருப்பூர் மாவட்ட மாணவரணி யின் சார்பாக 20.01.2013 அன்று காலை 9.30 முதல் மாலை 3.00மணி வரை
மாமனிதர் நபிகள் நாயகத்தை பற்றி "யார் இவர்" என்ற
விழிப்புணர்வு பிரச்சாரம் ,
திருப்பூர் காங்கயம் ரோடு,CTC பஸ் ஸ்டாப் அருகில்
ஸ்டால் அமைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் சம்மந்தமாக "யார் இவர்"பிரசுரம்5000, இஸ்லாம் கூறும்கடவுள் கொள்கை பிரசுரம்5000, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா? பிரசுரம்5000 இரத்த தான விழிப்புணர்வு பிரசுரம் பிரசுரம்5000 , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடி 150, மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் 40 ஆகியவை
விழிப்புணர்வு பிரச்சார ஸ்டால், பழைய பேருந்து நிலையம் ,மற்றும் தாராபுரம் ரோடு பேருந்து நிலையம்ஆகிய இடங்களில்
பிற மத சகோதர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது.
மேலும் பிற மத சகோதர்களின் சந்தேகங்களுக்கு
திருப்பூர் மாவட்ட பேச்சாளர்கள் சகோ.முஹம்மதுசலீம் ,சகோ.சேக்அப்துல்லாஹ் ,சகோ.சபியுல்லாஹ் ,சகோ.சாஹிது ஒலி ,சகோ.ராஜா ஆகியோர் மூலமாக விளக்கமளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

வெங்கடேஷ் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு முஹமது பைஸல் _திருப்பூர் மாவட்டம் _20012013

அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம்,இஸ்லாமிய அடிப்படையை அறிய புத்தகங்கள் மற்றும் dvd வழங்கி தாவா செய்தார்.
மாவட்ட தொண்டரணி ஆலோசனை கூட்டம் _20012013
திருப்பூர் மாவட்ட தொண்டரணி ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்ட தலைமை மர்கஸில் 20.01.2013 அன்று
மாவட்ட தொண்டரணி செயலாளர் சகோ.முஜிபுர்ரஹ்மான் தலைமையில் மாவட்டகிளைகளின் தொண்டரணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில்
தொண்டரணி செயல்பாடுகளை வீரியப்படுத்த
மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொண்டரணி பங்களிப்பு செய்வது என்றும்,
தொண்டரணி உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய ஜிம் மாவட்ட தலைமையில் உருவாக்குவது என்றும்,
மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட தொண்டரணி செயலாளர் வழங்கினார்.

Saturday, 19 January 2013
Friday, 18 January 2013
Thursday, 17 January 2013
"இஸ்லாத்திற்கு விரோதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு"
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வருடம் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்ப்பட்டு பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இஸ்லாமிய பெயர் வைத்துள்ள அமைப்புகள், கட்சிகள், ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தவிர) அனைத்து இயக்கங்கள் ஒன்றிணைத்து மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து இஸ்லாமிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லி "இஸ்லாமிய கூட்டமைப்பு" என்று ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து களமிறங்கி ( 1 ) ( 2 ) ( 3 ) பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய அடிப்படை இன்றி அமைக்கப்பட்ட
இந்த கூட்டமைப்பினர் "இலவச திருமண திட்டம் "என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்து திருப்பூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் பேனர் வைத்து வசூல் செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் ஏழை பெண்களுக்கு உதவுகிறோம் என சொல்லி,
வழங்க உள்ளதாக அவர்கள் கூறுவது .....
மணமகனுக்கு வரதட்சணையாக 2 பவுண் தங்கம் , சீர் வரிசையாக பாத்திரம்கள் , ஒருமாத உணவுப்பொருள்கள் என பட்டியல் நீளுகிறது .
இஸ்லாமிய திருமணம் என்றால் மணமகன் ,மணமகளுக்கு மஹர்வழங்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில்
இஸ்லாமிய சட்டதிற்க்கு மாற்றமாக மணமகனுக்கு வரதட்சிணை வழங்கி , மணமகளுக்குஉதவுகிறோம் .என்று இஸ்லாத்திற்கு விரோதமான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படையில் மக்களுக்கு உதவுதல் நன்மை என்று மக்களும் இந்த காரியதிற்கு தமது பொருளாதாரத்தை வழங்கினால்,
இறைவனின் கோபத்திற்கும்,பாவத்தையும் பெற்றுத்தரும் காரியமாக அமையும் என்பதை விளக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் முடிவு செய்துள்ளது.

"மௌலிதுஓர் ஆய்வு " _தெருமுனை கூட்டம் __தாராபுரம் _13012013

சகோ.தாவூத் கைசர் அவர்கள் "மௌலிதுஓர் ஆய்வு " எனும் தலைப்பில்,
மௌலிது இஸ்லாத்தில் இல்லாத காரியம் என்றும் , அதனை படிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் மறுமை வாழ்வில் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் தெளிவாக எடுத்து சொல்லி உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)