Showing posts with label தொண்டரணி. Show all posts
Showing posts with label தொண்டரணி. Show all posts

Monday, 21 January 2013

மாவட்ட தொண்டரணி ஆலோசனை கூட்டம் _20012013

திருப்பூர் மாவட்ட தொண்டரணி ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்ட தலைமை மர்கஸில் 20.01.2013 அன்று
மாவட்ட தொண்டரணி செயலாளர் சகோ.முஜிபுர்ரஹ்மான் தலைமையில் மாவட்டகிளைகளின் தொண்டரணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில்
தொண்டரணி செயல்பாடுகளை வீரியப்படுத்த
மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொண்டரணி பங்களிப்பு செய்வது என்றும்,
தொண்டரணி உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய ஜிம் மாவட்ட தலைமையில் உருவாக்குவது என்றும்,
மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட தொண்டரணி செயலாளர் வழங்கினார்.

Tuesday, 5 July 2011

தொண்டரணி ஆலோசனை கூட்டம்.

தொண்டரணி மாதாந்திர ஆலோசனை கூட்டம்.
03.07.2011 அன்று ஞாயிற்றுகிழமை மதியம் 2.30 மணியளவில் 
திருப்பூர்  TNTJ  மாவட்ட தலைமையில் தொண்டரணி
 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தொண்டரணி
செயலாளர் M.பஷீர் அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் A.ஷேக்பரீத் அவர்கள் தொண்டரணிக்கான செயல்பாடுகள் குறித்து
சிறப்புரையாற்றினார்கள் முடிவில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்
சேர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அல்கம்துளில்லாஹ் .....
posted by SM.YOUSUF