வாராந்திரபேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _20012013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர்
கோம்பைதோட்டம்
மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் , பிரதி ஞாயிறு காலை 10:00
மணிமுதல்1:00
மணி வரை
(இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
20.01.2013 அன்று 9 ஆவது வாரம் பேச்சாளர்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.