Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ.முகமது சுலைமான்  அவர்கள்"குர்பானி கொடுக்கப்படும் ஆடு,மாடு,ஒட்டகம் இதில் எது சிறந்தது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...