Sunday 20 September 2015

தர்பியா நிகழ்ச்சி - G.Kகார்டன்


திருப்பூர் மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக 16-09-15 பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.