Sunday 20 September 2015

"இஸ்லாத்தின் வளர்ச்சி" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 14-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் தொடர் நிகழ்ச்சியில் "இஸ்லாத்தின் வளர்ச்சி" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…