Sunday 20 September 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  16-09-2015  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்கும் பிராணியை கொழுக்கவைத்தல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…