Monday, 3 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 3-8-15 அன்ற சுப்ஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நனடபெற்றது சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "யூத,நஸாராக்களை உற்ற நண்பராக்காதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 3-8-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு   "" இறைவனை மனதிற்குள் நினைவுகூற வேண்டும் ""  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,  அல்ஹம்துல்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக,02-8-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ:பஷிர் அலி  அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,03-8-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தொழுகை இல்லாதவன் எதற்கு சமம்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி  கிளை சார்பாக 2-8-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில்  "" மார்க்க கல்வியின் அவசியம் ""  என்ற தலைப்பில் : சகோதரி : ரிஜ்வானா பர்வீன் அவர்கள்  உரையாற்றினார், அல்ஹம்துல்லாஹ்,,,

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 2-8-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "கான் அப்துல் கஃபார் கானின் அறவழிப் போராட்டம் "என்ற வரலாற்று குறிப்பை  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வரா நகர்  கிளையின்  சார்பாக. 02-08-15 ஞாயிறு  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது  . சகோதரர் . ஷஃபியுல்லாஹ் அவர்கள் . " ரமலானுக்குப் பிறகு நமது நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ் .....

தர்பியா வகுப்பு - G.K. கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் , G.K. கார்டன்  கிளையின்  சார்பாக. 02-08-15 ஞாயிறு  அன்று  ஆண்களுக்கான. தர்பியா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ.  சகோதரர் சலீம் Misc அவர்கள்."பள்ளிவாசல்களின்   சிறப்புகள்" என்ற தலைப்பில் தர்பியா வகுப்பை  
நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  G.K 

கார்டன் கிளை மர்கஸில் 2-8-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, சகோ. M.அப்துல் ஹமீது அவர்கள்  "குர்ஆன் ஓதுவதற்க்கு உளுஅவசிமா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் 

2-8-15அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  பயான் நடை பெ ற்றது, இதில் சகோ: யாசர் அவர்கள் ,  " அல்லாஹ்வின் உதவி எப்போது" எனும் தலைப்பில் உரையாற்றினார் பொது  மக்களும் கேட்கக் கூடிய வகையில் ஒலி பெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 2-8-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு " இறை நினைவின் முறை " என்ற தலைப்பில்  சகோ :  பஷிர் அலி அவர்கள்  குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

"ஷிர்கிற்கு" எதிரான ஃபிளக்ஸ் பேனர் - R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம்  R.P நகர் கிளை சார்பாக R.P நகர் பகுதியில் 02.08.15 அன்று" நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொன்னார்கள்". என்ற தலைப்பில் 6*4 அளவில்"ஷிர்கிற்கு" எதிரான பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரசாரம் - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  2-8-15  ஞாயிறு அன்று தெருமுனைப்  பிரசாரம் நடைப்பெற்றது  இதில் "வட்டி" என்ற தலைப்பில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ், அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...


Saturday, 1 August 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-08-15 சனிக்கிழமை அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "மலபார் மாப்பிள்ளாக்கள்,,,சடலங்களாக சரக்கு பெட்டியில்"என்ற வரலாற்று குறிப்பை  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

நோட்டிஸ் விநியோகம் - S.v.காலனி


TNTJ திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 31-7-2015 அன்றுஜும்ஆ தொழுகைக்குப்  பிறகு   "" குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா  ""  துவக்கம் சம்பந்தமாக 1000 நோட்டிஸ் வினியோகிக்கபட்டது,  அல்ஹம்துல்லாஹ்,,,,,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்ட ம், உடுமலை கிளை சார்பாக  01-08-15 அன்று சுப்ஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ;அப்துல்லாஹ் அவர்கள் குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ் .....

மருத்துவ உதவி -உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்ட ம், உடுமலை கிளை சார்பாக 31-07-2015 அன்று பிறமத சகோதரர்.பாண்டியன் அவர்களுக்கு ரூ 3800 செலவில் காது கேட்கும் கருவி மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-08-2015 அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இறைவனின் பண்புகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்........

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-07-2015 அன்று  இஷா தொழுகைக்கு பயான் பிறகு நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் " தொழுகையாளிகளுக்கு மலக்குமார்களின் துஆ" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 30-7-15 வியாழன் அன்று   பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் "இயேசு தன்னை கடவுள் என்று கூறினாரா" என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம்,  

S.v.காலனி கிளை
 சார்பாக 1-8-2015 சனிக் கிழமை  அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு 
நடைபெற்றது, இதில் சகோ :  பஷிர் அலி அவர்கள்  "இறைவனை நினைவு கூறுவோம் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 01-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூஸா நபியுடைய வரலாற்றில் இட்டுக்கட்டப்பட்டவை"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,1-8-15 (சனி)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ : முகமது சுலைமான் அவர்கள் "இறைவன் கருணையாளன்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.v.காலணி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக 31-7-2015 அன்று " வெற்றி யாளர்கள் யார்? என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,மேலும் நிகழ்ச்சியின் இறுதியில்  கேட்கபட்ட இரண்டு கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு உணர்வு வார இதழ் பரிசாக வழங்கபட்டது., உரை : சகோ.பஷிர்அலி அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....


"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 31-7-15 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "மலபார் மாப்பிள்ளாக்களிடம்  தோற்றோடிய ஆங்கிலேயப் படை"பற்றி   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...