Thursday, 17 October 2013

குர்பானி தோல்கள் (ஏழைகளுக்கு உதவியாக வழங்க) பொதுமக்களிடம் வசூல் _நல்லூர் கிளை



 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.10.2013 அன்று குர்பானி தோல்கள் (ஏழைகளுக்கு உதவியாக வழங்க) பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டது...
 

அரபா நோன்பாளிகளுக்குநோன்பு திறக்க ஏற்பாடு _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 15.10.2013 அன்று அரபா நோன்பாளிகளுக்கு 









மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2 மாடுகள் கூட்டு குர்பானி _வடுககாளிபாளையம் கிளை





தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை சார்பாக 16.10.2013 அன்று 2 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

கூட்டு குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.10.2013 அன்று கூட்டு குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 16.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடமும், அவரது குழந்தையிடமும் இருந்த  தாயத்து கயிறுகள்  கழற்றி எரியப்பட்டது

Wednesday, 16 October 2013

ஹஜ் பெருநாள் தொழுகை _வடுககாளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள்  திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.யாசர் அரபாத் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 16.10.2013 அன்று S.V.காலனி திடலில் நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
சகோ.அஹமது கபீர் அவர்கள் "இப்ராஹிம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் ஹஜ் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். 
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ஹஜ்பெருநாள் திடல் தொழுகை _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக16.10.2013 அன்று உடுமலை M.P.நகர் தக்வா திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.செரன்காடு அப்துல்லாஹ் அவர்கள் "ஏகத்துவத்தில் நிலைத்திருக்க" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை _MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக
16.10.2013 அன்று  MS நகர்  திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.ஆஸம் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _ அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக

16.10.2013 அன்று  


அவினாசி பிரேமா ஸ்கூல் அருகிலுள்ள திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 16.10.2013 அன்று  மடத்துக்குளம் திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.சேக் பரீத்  அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்....

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.10.2013 அன்று மங்கலம் தவ்ஹீத் திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..





 


சகோ.ஜெய்லானி பிர்தவ்சி   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்....



அல்குர்ஆன்,ஹதிஸ் வசன ஸ்டிக்கர்கள் 300 ஒட்டி தாவா _பெரியகடைவீதி கிளை


 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பில் 15.10.2013 அன்று அல்குர்ஆன்,ஹதிஸ் வசன ஸ்டிக்கர்கள்  300 ஒட்டி தாவா செய்யப்பட்டது

குர்ஆன் விரிவுரை _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்ஆன் விரிவுரைஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஏழை சகோதரருக்கு உதவி _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 15.10.2013 அன்று திருநெல்வேலியை சேர்ந்த ஏழை சகோதரர் சாகுல் ஹமீது அவர்கள் வேலை விஷயமாக திருப்பூர் வந்து ஏமாற்ற பட்டதாக கூறியதால், அவர் திருநெல்வேலி திரும்பி செல்வதற்காக ரூ.300/- உதவி கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது..

பிற மத சகோதரர். அருண் க்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 14.10.2013 அன்று பிற மத சகோதரர். அருண் அவருக்கு இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரர். வினோத் க்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 14.10.2013 அன்று









 பிற மத சகோதரர். வினோத் அவருக்கு இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகி பஷிர் அவர்கள் விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் R.P.நகர் நூலகத்திற்கு ரூ.1000/=நிதிஉதவி _வடுககாளி பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளி பாளையம் கிளை சார்பில் 14.10.2013 அன்று மங்கலம் R.P.நகர் நூலகத்திற்கு  ரூ.1000/=நிதிஉதவி வழங்கப்பட்டது.

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 15.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் பெருநாள் தொழுகையின் சட்டங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tuesday, 15 October 2013

ஏழை சகோதரர்க்கு ரூ. 20,000/= வட்டிஇல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று உடுமலை,கணியூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். உமர்பாரூக்  க்கு   ரூபாய் 20,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று  TNTJ மங்கலம் கிளை லைபரேரிக்கு  வந்திருந்த பிறமத சகோதரர்.பிரகாஷ் வர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, இது தான் பைபிள் = 1,இயேசு சிலுவையில் அறியப்படவில்லை =1, ஆகிய புத்தகங்கள்  மற்றும் அற்புத பெருவிழாகளில் நடப்பது என்ன = D.V.D 2 வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

"புறம் பேசாமை " _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.10.2013 அன்று சாதிக் பாட்சா நகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். யாசிர் அவர்கள் "புறம் பேசாமை " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரிக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ரஹ்மான் பானு க்கு   ரூபாய் 15,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

"பெருநாள் திடல் தொழுகை" _மங்கலம் கிளைபோஸ்டர்தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.10.2013 அன்று நபிவழியில் "பெருநாள் திடல் தொழுகை" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 13.10.2013 அன்று திருப்பூர் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.