Showing posts with label குர்பானி. Show all posts
Showing posts with label குர்பானி. Show all posts

Tuesday, 29 August 2017

குர்பானி தோல் முன் பதிவு - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று குர்பானி தோல் முன் பதிவு செய்வதற்க்கு செல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

Thursday, 22 September 2016

ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பானி இறைச்சி வினியோகம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 13-09-2016 அன்று ,ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பான் இறைச்சி  முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மொத்தம் 75 குடும்பங்களுக்கு குர்பான் இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது. அதில் பிறமத சகோதர்களுக்கு ஏன் இந்த தியாக திருநாள் என்பதையும்  பிறர் நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்றும்  அவர்களுக்கு தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

குர்பானி தோல்கள் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிறகு குர்பானி தோல்கள் ஆட்டுத்தோல் :-53 மாட்டுத்தோல் :- 2 வசூல் செய்து மாவட்டத்திடம் கோம்பைதோட்டம் மர்க்கஸில் ஒப்படைக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, 19 September 2016

குர்பானி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 11-09-2016 அன்று பெரியகடைவீதி, டூம்லைட், K.N.P காலனி பகுதிகளில் குர்பானி ஆட்டுத்தோல் புக்கிங் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

..                        

Thursday, 15 September 2016

குர்பானி நோட்டீஸ் வினியோகம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 09-09-2016 அன்று  ஜீம்ஆவுக்கு பிறகு குர்பானி சம்பந்தமான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...

குர்பானி நோட்டீஸ் வினியோகம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 09-09-2016 அன்று  ஜீம்ஆவுக்கு பிறகு குர்பானி சம்பந்தமான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 10 September 2016

குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக  04-09-2016 அன்று  பெரியகடைவீதி சுற்று வட்டார பகுதியில்   குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி என்றும் அந்த அடிப்படையில் செயல்படும் TNTJ விடம் குர்பானி தோல்களை ஒப்படையுங்கள் என்றும் வலியுறுத்தி பிரச்சாரம்   செய்யப்பட்டது  .......அல்ஹம்துல்லாஹ்......

குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  04-09-2016 அன்று  கோம்பைத்தோட்டம் சுற்று வட்டார பகுதியில்   குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி என்றும் அந்த அடிப்படையில் செயல்படும் TNTJ விடம் குர்பானி தோல்களை ஒப்படையுங்கள் என்றும் வலியுறுத்தி பிரச்சாரம்   செய்யப்பட்டது  .......அல்ஹம்துல்லாஹ்......

Friday, 10 October 2014

கூட்டுக் குர்பானி - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-10-2014 அன்று  கூட்டு குர்பானியில் 7 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சியை கூட்டில் சேர்ந்த நபர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 9 October 2014

கூட்டுக் குர்பானி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 6/10/14 அன்று கூட்டுக் குர்பானிக்காக 13 மாடுகள் அறுக்கப்பட்டது. அலஹ்ம்துலில்லாஹ்..

கூட்டுக் குர்பானி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று 60 குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 8 October 2014

கூட்டுக் குர்பானி - தாராபுரம் கிளை...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 6-10-2014 அன்று கூட்டுக் குர்பானியாக 3 மாடுகள் அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக் குர்பானி - வடுகன்காளிபாளையம் கிளை...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 06.10.14 அன்று மூன்று மாடுகள் கூட்டுக் குர்பானியாக அறுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 7 October 2014

மூன்று கிளைகளின் சார்பாக கூட்டுக்குர்பானி...

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியக் கவுண்டனூர் ஆகிய மூன்று கிளைகளின் சார்பாக 06.10.14 அன்று மொத்தம் 9 மாடுகள் அறுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 3 November 2013

ஏழை சகோதரர் க்கு ரூ.6800/= மருத்துவ உதவி _தாராபுரம் நகரகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 03.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  தாராபுரத்தை சார்ந்த ஏழை சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களுக்கு கால் எழும்பு அறுவை சிகிச்சைக்காக ரூ.6800/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் M.S.நகர் ஏழை சகோதரி க்கு ரூ.1500/= மருத்துவ உதவி _தாராபுரம் நகரகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 03.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து திருப்பூர் M.S.நகரை சார்ந்த ஏழை சகோதரி அவர்களுக்கு ரூ.1500/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 2 November 2013

கோம்பைதோட்டம் ஏழை சகோதரி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஷாயிதா அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

S.V.காலனி ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் காதர் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரி.ஜீனத் நிஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து பல்லடம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.ஜீனத் நிஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

வாவிபாளையம் ஏழை சகோதரிக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  வாவிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஆபிதா பேகம் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...