Saturday, 3 August 2013

பிறமத சகோதரர்.பாலசுப்ரமனியன் B.A., அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 30.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.பாலசுப்ரமனியன் B.A., அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1,  ஆகிய புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 August 2013

ஏழை சகோதரிக்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடன் உதவி 85 _உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 01.08.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரிக்கு   ரூ.20,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

"லைலத்துல்கத்ர்" பித்ரா பற்றி நோட்டீஸ் விநியோகம் _உடுமலைகிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 02.08.2013 அன்று


உடுமலை பகுதி பள்ளிவாசல்களில் "லைலத்துல்கத்ர்" எனும் நோட்டீஸ் 1000, பித்ரா எனும் நோட்டீஸ் 1000 ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.

ரமலானின் சிறப்புகள் _உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

01.08.2013 அன்று  "ரமலானின் சிறப்புகள் " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ்  M.I.Sc., அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இஸ்லாம் வலியுறுத்தும் நல்லொழுக்கங்கள் _S.V.காலனி கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று  "இஸ்லாம் வலியுறுத்தும் நல்லொழுக்கங்கள் " எனும் தலைப்பில் ஜாகிர் அப்பாஸ்     அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இஃதிகாஃபின் சட்டங்கள்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "இஃதிகாஃபின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

"மனிதன் ஓர் அற்புதம்" பெரியகடைவீதி கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் பெரியகடைவீதி மர்கஸில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று  சகோ.ஆஷம் அவர்கள் "மனிதன் ஓர் அற்புதம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிற மத சகோதரி .லாவண்யா க்கு இதுதான் பைபிள்வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில்
01.08.2013 அன்று பிற மத சகோதரி .லாவண்யா  அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்த சந்தேகங்கள் கேட்டார்.அவருக்கு இதுதான் பைபிள்,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  மற்றும்  இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை S.V.காலனி கிளை  நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் _தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. 

தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. 

பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று "நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் " எனும் தலைப்பில் மாநில பேச்சாளர். H.m.அஹமது கபீர்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பெரியகடைவீதி மதரசா செலவினங்களுக்காக ரூ.1120/=ஐ நிதியுதவி _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 27.07.2013அன்று    பெரியகடைவீதி  மதரசா செலவினங்களுக்காக நிதியுதவி ரூ.1120/=ஐ   S.V.காலனி கிளை நிர்வாகிகள்   வழங்கினர்

Thursday, 1 August 2013

நபிவழி தொழுகை _S.V.காலனி கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
31.07.2013 அன்று  "நபிவழி தொழுகை " எனும் தலைப்பில் ஜாகிர் அப்பாஸ்     அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _திருப்பூர் மாவட்ட போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 30.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 200 கிளைகளுக்கு வழங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"நபிகளாரின் இறுதிநாட்கள்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் தொடர் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி தொடர் பயான் நடைபெறுகிறது. 
30,31.07.2013 ஆகிய நாட்களில் "நபிகளாரின் இறுதிநாட்கள்" எனும் தலைப்பில் சகோ.அப்பாஸ் அலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டியவை" மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31-07-2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டியவை" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.

ஏழைசகோதரருக்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி _மடத்துக்குளம்கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 30.07.2013 அன்று  மடத்துக்குளம் ஏழைசகோதரர். அர்சத் அவர்களுக்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

Wednesday, 31 July 2013

"லைலதுல் கத்ர் எப்போது?" மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-07-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் எப்போது?" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _போஸ்டர் தாவா _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 31.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 50 மக்கள் கூடும் கடை வீதி பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Tuesday, 30 July 2013

"கல்வியின் அவசியம்" _மடத்துக்குளம் கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று  சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"மத்ஹப் வழிகேடு " மடத்துக்குளம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
26.07.2013 அன்று  சகோ.நூர்தீன் அவர்கள் "மத்ஹப் வழிகேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இலங்கை புத்தளம் சகோதரருக்கு ரூ.1500/= நிதியுதவி _ உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில் 30.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளிக்கு வந்த,தனது உடமைகளைஇழந்து சொந்த ஊர் செல்லவேண்டும் என்ற  இலங்கை புத்தளம்  என்ற ஊரை சேர்ந்த நிலாவுதீன் என்ற  சகோதரருக்கு   ரூ.1500/= நிதியுதவி வழங்கப்பட்டது.

அலர்ஜியைத் தடுக்கும் மீன்

 மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்! 
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! திருக்குர்ஆன் 16:14 
கடந்த வார உணர்வு இதழில்,
 “சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடு”  
என்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. 
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும். 

மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், 


சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.
 மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும்  
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

June 25, 2013, 11:37 PM

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/-/
Copyright © www.onlinepj.com

நமது தலைவர் நபிகள் நாயகம் _உடுமலைகிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
29.07.2013 ஆகிய நாட்களில் "நமது தலைவர் நபிகள் நாயகம்  " எனும் தலைப்பில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" ரமலான் தொடர் பயான் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி தொடர் பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.



27,28, 29.07.2013 ஆகிய நாட்களில் "அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" எனும் தலைப்பில் சகோ.ஜெய்லானி பிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மடத்துக்குளம் கிளையில் நபிவழி திருமணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.07.2013 அன்று   மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில் சமீபத்தில் தூய இஸ்லாத்தினை தன் வாழ்கைநெறியாக ஏற்றுகொண்ட சகோ.அர்ஷத் அவர்களுக்கு நபிவழிஅடிப்படையில் திருமணம் எளியமுறையில் நடத்திவைக்கப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _திருப்பூர் M.S.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  28-07-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது