Monday 10 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு உண்டியல் வசூல் -பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 07-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக 50 உண்டியல்கள் வாங்கப்பட்டு,மாநாட்டின்  ஸ்டிக்கர் ஒட்டி 33 மதரஸா மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் அதிகமாக பணம் சேமித்து தருபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.