Monday 10 October 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்

 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது ,இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது மற்றும் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது   சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்