Monday 10 October 2016

** ஆஷுரா நோன்பு** ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சிகாபுதீன் அவர்கள்** ஆஷுரா நோன்பு**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.