Monday 10 October 2016

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற  தலைப்பில் சகோதரர் - முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.