Monday 10 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கிளை சந்திப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  06-10-2016 அன்று காலை 7மணிக்கு மாவட்டத்தலைவர் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குறித்து கிளை சந்திப்பு நிர்வாகக்குழு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...