Monday 10 October 2016

மாவட்ட தலைமை தாவா பணிகளுக்காக நிதியுதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளை கிளை சார்பாக 07-10-2016 அன்று  மாவட்ட தலைமை தாவா பணிகளுக்காக இந்த வார ஜூம்ஆ வசூல் ரூ-2020  மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...