Monday 10 October 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 07-10-2016 அன்று  மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் கிளையின் புதிய நிர்வாகிகளிடம் தாவா பணி குறித்த ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்