Monday 10 October 2016

இதரசேவைகள் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 06-09-2016 அன்று கிளை  பள்ளியில் பாதுகாப்பு நலன் கருதி நான்கு கண்கானிப்பு கேமரா மாட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.