தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 26.05.2015 அன்று ஹரிஹரசுதன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 26.05.2015 அன்று அண்ணாமலை என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லா
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " "பாவம் போக்குமா பதினைந்தாவது இரவு"" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை
சார்பாக 26-05-15 அன்று பிறமத சகோதரர் மதன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள்...?"மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்
வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்த வங்கியில் பணிபுரிகின்ற மலர் என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 26.05.2015 அன்று ஒரு ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 3600 மருத்துவ உதவி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக 24/5/15அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மதுவின் தீமைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகள் நாயகம்,(ஸல்) பற்றிய பதிவுகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "அந்த இரவு ரமழானிலா? ஷஅபானிலா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முயற்சி செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழனைத்தும் அல்லாஹூவிற்கே "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக,25/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது உசேன் அவர்கள் அர்ரஅஃத் 1வது வசனம் முதல் 7 வது வசனம் வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளித்தார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 24.05.2015 அன்று ஜின்னா ஹால் அருகில்தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- ஷபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 24-5-2015 அன்று ஒரு வீட்டில் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. அங்கு இருந்த 6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக, 25/5/15 அன்று இஷா வுக்கு, பிறகு சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:ஷஃபியுல்லா அவர்கள் "இஸ்லாமும் இணைவைப்பும்" என்கின்ற தலைப்பில் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு மாணவர்களின் எழுச்சி உரையுடன் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட 42 மாணவ ,மாணவியருக்கு பரிசளிப்பும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 24.05.15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் ""மரண சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "மத நல்லிணக்கமா? மனித நேய இலக்கணமா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 24-05-15 ,அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "எது ஏகத்துவம்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று இணைவைப்பு பொருள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் உசேன் அவர்கள் கல்வி கற்பது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 24.05.2015 அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.சதாம், அவர்கள் "இறை நம்பிக்கை அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 5பேருக்கு ஏகத்துவம் புத்தகம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கடந்த 15 வாரங்களாக நடைபெற்ற பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு சகோ. மாநில பேச்சாளர் .கோவை அப்துர் ரஹீம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 6 சகோதரிகள் உரையாற்றினார்கள். இறுதியாக சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 24/5/15 அன்று கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
கடந்த 06.05.2015 அன்று முதல் 15.05.2015 வரை கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் மாணவ,மாணவிகள் 21 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.