Wednesday, 10 September 2014
புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - மங்கலம் கிளை
இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ. அன்சர்கான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சகோ. M.I.சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.09.14 அன்று மாலை 5 மணியளவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (சூனியம் பற்றிய நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் 20 க்கும் மேற்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் மாநில துணைத் தலைவர் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட பெண்களும் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர். இதில் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் சிடிக்களும் விற்பனை செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்....
Tuesday, 9 September 2014
Monday, 8 September 2014
Sunday, 7 September 2014
Subscribe to:
Posts (Atom)


















