Tuesday 9 September 2014

சூனியம் தொடர்பாக இரு பேனர்கள் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 04.09.14 அன்று சூனியம் தொடர்பான பேனர் 6*5 என்ற அளவில் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..