Wednesday, 20 August 2014
யாசின் பாபு நகர் கிளையில் செயல் வீரர்கள் கூட்டம்...
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 18.08.14 அன்று செ யல் விரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ், து ணைச் செயலாளர் சகோ.ஷேக் ஃபரீத் மற்றும் வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், கிளை சார்பில் பள்ளிவாசலுக்கு இடம் வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்ட து. அல்ஹம்துலில்லாஹ்..
யாசின் பாபு நகர் பொதுக்குழு

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :
தலைவர் : இஸ்மா யில் - 96555 97161
செயலாளர் : ஆசிக் - 9 789036889
பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508
துணைத் தலைவ ர் : அமீர் - 9787910386
துணை செயலாளர் : யூ சுப் - 88831 57926
Monday, 18 August 2014
மது ஒழிப்புப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக....

மதுவினால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.

மேலும் மதுவை பற்றிய மொத்தம் 2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மதுவை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்ச்சிப் பற்றிய விபரம் :
1. அறிவொளி நகர் மெயின் ரோடு
உரை : சகோ.அஹ்மது கபீர்
2. புதூர் பிரிவு
உரை : சகோ.பஷீர் அலீ
3. கோம்பைத் தோட்டம் மெயின் வீதி
உரை : சகோ. சதாம் உசேன்

Sunday, 17 August 2014
Subscribe to:
Posts (Atom)