Wednesday, 6 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  நன்றியுள்ள அடியாராக நூஹ் நபி இருந்தார்கள்  என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் பனு இஸ்ராயீல் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-04-16 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.  சதாம் ஹுசைன்  அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05-04-16 அன்று சொர்னபுரிலேஅவுட் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.  அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் முகமது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-04-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "பிஸ்மில்லாஹ் தான் துவக்கம்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள்  விளக்கமளித்தார்கல்.......அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை மர்கஸில் 05-04-16 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் "ஊழல் பெரிச்சாளி கருனாநிதி இறைத்தூதரா?"என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் - பயான்நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-04-16 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்நிகழ்ச்சியில் "நம்மை நாம் செப்பனிடுவோம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு  கிளை சார்பாக 05-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" பதஞ்சலி மோசடி குரு ராம்தேவின் பயங்கரவாத பேச்சு "" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு  கிளை சார்பாக 04-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" கருணாநிதியை இறைத்தூதருடன் ஒப்பிட்ட தி.மு.க.வை கண்டிக்காத முஸ்லிம் கட்சிகள் "" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Miscஅவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 04-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" அதிகாலையில் எழுந்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் "" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 05-04-16  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில்அல்லாஹ் உணவை நிறுத்தி விட்டால் உணவளிப்பவன் யார்? என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 04-04-16  லுஹர் தொழுகைக்குப் பிறகு  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் சத்தியத்தை ஓங்கச்சொல்வோம் என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 05-04-16 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் அல்லாஹ்வின் ஆற்றல் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில்  05-04-2016  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அத்தியாயம் அன்னிஸா வசனங்களுக்கு விளக்கமளிக்கபட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-04-2016 அன்று திருப்பூர் பாத்திமா நகரைச் சார்ந்த சஜ்ஜாத் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 21,500 வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-04-16அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "தி.மு.க. பேச்சாளரின் இழி பேச்சு" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-04-2016 அன்று குடும்ப பிரச்சினைக்காக நம்மை அணுகியவர்களிடம் தாவா செய்து இணைப்பு கயிறு அகற்றப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்......

Tuesday, 5 April 2016

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "புனைக்கதையை புறக்கணிப்போம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கல்....அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ஏகத்துவமும் இணைவைத்தலும் என்ற தலைப்பிலும்,சகோ..பஷீர் அலி அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,இதில் ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-16 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சின்னத்திரையில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் சகோதரி..முஜிபு நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 03-04-16 அன்று சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று மர்கஸ் பயான்  நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-4-2016 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி..சுமையா அவர்கள் " நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துக் கொண்டனர்..... 
அல்ஹம்துலில்லாஹ்.....

பொதுக்குழு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-04-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு SV காலனி  கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் ஜெய்லானி மற்றும் மருத்துவரணி செயலாளர் ஜாகிர் 

 தொண்டர் அணி செயலாளர் பஷிர் அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...இதில் கீழ்க்கன்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டன நிர்வாகிகள் விபரம்.
தலைவர்:இப்ராஹிம்
செல : 9363030732
செயலாளர்: மாலிக்
செல்:7810076705
பொருளாலர்: அப்துல் ஹக்கிம்
செல்:9943835922
துணை தலைவர்:கமர்தின்
செல்:9626315573
துணை செயலாளர்: அப்துல்லாஹ்
செல்9677535665
மருத்துவஅணி :ஈஷா 9940898861
தொண்டரணி : இப்ராஹிம் 9894042415
மாணவர் அணி : ரஹ்மத்துல்லாஹ்
8220285212

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 03-04-16 (ஞாயிறு) அன்று இஷா  தொழுகைக்குப்  பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) தெருமுனைபிரச்சாரம் சிராசாஹிப் தெரு   பகுதியில் நடைபெற்றது.சகோ: அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய "தர்ஹா போவது வழிகேடு" என்ற உரை ஒலிபரப்பப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....