Saturday, 11 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,10/7/15 (வெள்ளி) அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது ,சகோதரர்.சேக்அப்துல்லா அவர்கள் "நாம் ஏற்றுக்கொண்ட தவ்ஹீதை நம் குழந்தைகளுக்கும் கற்றுதர வேண்டும்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 09-07-2015 அன்று இரவுத்தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது. சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் " மறுமை சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

வாழ்வாதார உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.07.2015 அன்று   உடுமலை ஏழை சகோதரி.ஜரினா பேகம் அவர்களுக்கு ரூ.3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது,





மருத்துவ உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.07.2015 அன்று சோழமாதேவி பகுதியை சார்ந்த ஏழை சகோதரர்.

முகம்மது அன்ஸாரி ( s/o. அப்துல் சமது)  அவர்களின் மருத்துவ செலவினங்களுக்கு ரூ.10000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நன்கொடை உதவி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக,  தாராபுரம் ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு  ஜும்ஆ வசூல் ரூ.3130  நன்கொடையாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா நோட்டிஸ் விநியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக, ஃபித்ரா சம்பந்தமான நோட்டிஸ் 1000 அடிக்கப்பட்டு தாராபுரம்  பள்ளிவாசல்களில் விநியோகம் செய்யப்பட்டது.

ஃபித்ரா போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,ஃபித்ரா சம்பந்தமான 100 மினி போஸ்டர்கள் தாராபுரம் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒட்டப்பட்டது

ரமளான் இரவு பயான் - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,09-7-15 (வியாழன்) அன்று இரவு தொழுகைக்கு பிறகு  இரவு பயான் நடைபெற்றது ,சகோ: சாகித்ஒலி அவர்கள் "குடும்பவியல்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் - G.K.கார்டன்

திருப்பூர் மாவட்டம் ,G.K. கார்டன் கிளையின் சார்பாக09.07.2015 இரவு பாயன் உரை நடைபெற்றது,உரை :சகோ. பசீர் அலி, தலைப்பு "சிந்திக்க தூண்டும் திருக்குறான்" அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 08-07-2015 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர் : சதாம்உசேன் அவர்கள் " லைலத்துல் கத்ர் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 08-07-15அன்று ரமலான் இரவுத்தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "தபூக் போர் தரும் படிப்பினை"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக.08-07-15 (புதன்) அன்று இரவு தொழுகைக்கு பின் சகோதரர்:சுலைமான் அவர்கள் "லைலத்துல் கத்ர் இரவின் நன்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  08/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில்  ரமலான் இரவு பயான்  நடைபெற்றது. சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "சொர்க்கத்தை அடைய எளிய வழி"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் G.K.  கார்டன் கிளையின் சார்பாக 8. 7.  2015 அன்று இரவு பயான் நடைபெற்றது, உரை :சஜ்ஜாத் ,தலைப்பு :"ஆசியா பெண் மனிதர்களுக்கு முன் உதாரணம்" ,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 9 July 2015

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08-07-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

மாமனிதர் நபிகள் நாயகம் - விழிப்புணர்வு தாவா


       திருப்பூர் மாவட்டம்  சார்பாக 08.07.2015 அன்று  காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .


அல்ஹம்துலில்லாஹ்                           

மாமனிதர் நபிகள் நாயகம் - விழிப்புணர்வு தாவா




திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.07.2015 அன்று   மாநகராட்சி  பள்ளியில்  தலைமையாசிரியர்  பாரூக் அவர்களுக்கு  தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்




Wednesday, 8 July 2015

ரமளான் இரவு பயான் - MS.நகர்


                                                           
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-07-15 அன்று ரமலான் இரவு தொழுகை்கு பிறகு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அவர்கள்" "குர்ஆன் கூறும் அறிவியல் "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    

                 

ரமளான் இரவு பயான் - காலேஜ் ரோடு கிளை



காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 7/7/15அன்று இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் சொர்க்கம் செல்ல எளிய வழி எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...    

தாயத்து அகற்றம் - தாராபுரம் கிளை




   

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக, 6/7/15 (திங்கள்) அன்று,ரஹ்மத்துல்லா என்கின்ற சகோதரரிடம் தாவா செய்து அவர் கழுத்தில் கட்டியிருந்த கருப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - காலேஜ் ரோடு கிளை


காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 6/7/15அன்று ரமளான் இரவு பயான் நடைபெற்றது.இதில் "பத்ர்போர்"எனும் தலைப்பில் சகோ-ஆஜம்Misc.அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் - உடுமலை

                                                                 06/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான்.சகோ.அப்துல்லாஹ்

 அவர்கள் "இறந்தவர்களுக்கு செய்ய வேண்டியவை"
எனும் தலைப்பில்
 உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
  

ரமளான் இரவு பயான் - ஜி.கே.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக  06.07.2015 அன்று  இரவு பயான் நடைபெற்றது. 
உரை :  சஜ்ஜாத்
தலைப்பு : இஸ்லாமிய பெண்களின்  முன்மாதிரி கதீஜா ( ரலி )  .அல்ஹம்துலில்லாஹ் 

மகத்துவமிக்க இரவை தேடுங்கள் - RP நகர் கிளை

மங்கலம் RP நகர் கிளையின் சார்பாக  05/07/2015 அன்று "மகத்துவமிக்க இரவை தேடுங்கள் "என்ற தலைப்பில் 50 DTPபோஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

ரமளான் இரவு பயான் _ உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது.சகோ.அப்துல்லாஹ்Misc., அவர்கள் "திருக்குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...