Tuesday, 22 July 2014
Monday, 21 July 2014
ஆண்டியக்கவுண்டனூரில் ஹதீஸ் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 21.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சிறிய அமல்கள் எனும் தலைப்பில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் புஹாரியில் 6177 மற்றும் முஸ்லிமில் 164 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
Sunday, 20 July 2014
ரமளான் இரவு பயான் _ உடுமலை - 19.07.14

ரமளான் இரவு பயான் _ வடுகன்காளிபாளையம் - 18.07.14

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

ஆண்டியக்கவுண்டனூரில் ஹதீஸ் வகுப்பு...

Subscribe to:
Posts (Atom)