தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-09-2013 அன்று காலேஜ்ரோடு சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27-09-2013 அன்று சோழமாதேவி கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி.சுமையா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29-09-2013 அன்று TNTJ மர்கசுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ஸ்ரீநந்தன் அவர்களின் இறைவன் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் (பிற மத தாவா ) கூறி, கடவுள் யார் ? DVD -1 வழங்கி தாவாசெய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 29.09.2013அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பசீர் அவர்கள் குர்ஆன் விளக்கவுரைநிகழ்த்தினார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 29-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 29-09-2013 அன்று இறைச்சிமஸ்தான் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " வரதட்சணை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை சார்பாக 27-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ ஷேக் அப்துல்லா அவர்கள் " நபிகளாரின் தன்னடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 29-09-2013 அன்று TNTJ மர்கசுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.சிவா அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD -1 வழங்கி தாவாசெய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று "குர்பானி"எனும் தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு பொது இடங்களில் தொங்க விடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை யின் சார்பில் 29.09.2013 அன்று குர்ஆன் வசனம் அடங்கிய ஸ்டிக்கர்கள் 1000-pcs தாராபுரம் பகுதியில் வீடு வீடாக ஒட்டப்பட்டு தாவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "கேளிக்கைகள்"என்ற பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தெருமுனையில்ஒலிபரப்பு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று கூட்டு குர்பானி பங்கு பற்றியும், குர்பானி தோல்களை உரிய முறையில் ஏழைகளுக்கு சென்றடையவும் பற்றி முக்கிய இடங்களில் 40 போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.விஸ்வனாதன் அவர்கள் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் கான் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் தெளிவுபடுத்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 29-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் யாசர் ஈமான் என்ற தலைப்பிலும் பிலால் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சம்சுதீன் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் என்ற தலைப்பிலும் மன்சூர் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் ஒரு சோதனையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
+copy.JPG)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் அல்லாஹ் விரும்பும் செயல்களும் வெறுக்கும் செயல்களும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் இறைவனின் அருட்கொடையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28-09-2013 அன்று 06.10.2013 அன்று நடத்த இருக்கும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி அழைப்பு
கொடுத்தனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28.09.2013 அன்று திருப்பூர் சகோதரர்.பிஸ்மில்லா கான் அவர்களின் மருத்துவ உதவியாக 2000/- ரூபாய் வழங்கபட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று R.P.நகரில் புதிதாக துவங்கப்பட்ட நூலகத்திற்கு 2000 நிதியுதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பில் 27.09.2013 அன்று
சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...