Tuesday 29 May 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டன போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்25-05 -2018 அன்று  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டன போஸ்டர்கள் -20 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்