Tuesday 29 May 2018

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 25-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:126 to 2:140 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.