Tuesday 29 May 2018

நோன்பு திறக்க ஏற்பாடு- காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லஹ்