Tuesday 29 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 24/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:சஜ்ஜாத்  அவர்கள் நரகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்து

லில்லாஹ்.