Tuesday 29 May 2018

ஜும்ஆ வசூல் நிதியுதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்25-05 -18-ஜூம்ஆ வசூல் 3040ரூபாய் மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பில்25-05 -18-ஜூம்ஆ வசூல்1035 ரூபாய் மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பில்25-05 -18-ஜூம்ஆ வசூல் 2000 ரூபாய் மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்25-05 -18-ஜூம்ஆ வசூல் 8000 ரூபாய் மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்25-05 -18-ஜூம்ஆ வசூல் 510 ரூபாய் மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்