Tuesday 29 May 2018

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 25-05-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 30: வசனம் 37 வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.